Natural Medical Tips–Tamil

Natural Medical Tips–Tamil – இயற்கை மருத்துவ குறிப்புகள்:

 • அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும்.
 • தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
 • துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும்.

 

Natural Medical Tips–Tamil

 • கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.
 • தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும்.
 • மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.
 • சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும்.
 • பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.
 • எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3 வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.
 • வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும். தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.
About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. Fantastic website you have here but I was wanting to know if
  you knew of any user discussion forums that cover the same topics talked about
  here? I’d really love to be a part of group where I can get feed-back from other
  knowledgeable individuals that share the same interest.
  If you have any suggestions, please let me know. Many thanks!

 2. Greetings from Colorado! I’m bored to tears at work so
  I decided to check out your website on my iphone during lunch break.
  I really like the info you present here and can’t wait to take a look when I get home.
  I’m surprised at how quick your blog loaded on my phone ..
  I’m not even using WIFI, just 3G .. Anyhow, great site!

 3. I was suggested this website by my cousin. I am not sure whether this post
  is written by him as nobody else know such detailed about
  my problem. You’re wonderful! Thanks!

 4. Hey there, You have done a great job. I will definitely digg it and personally suggest to
  my friends. I’m sure they will be benefited from this web site.

 5. Thanks for a marvelous posting! I quite enjoyed reading it,
  you’re a great author. I will ensure that I bookmark your blog
  and will eventually come back very soon. I want to encourage
  you to ultimately continue your great work, have a nice afternoon!

 6. I go to see each day a few websites and websites to read content, but this website presents quality based articles.

 7. This is my first time visit at here and i am really happy
  to read all at single place.

 8. I do trust all of the ideas you’ve presented in your post.
  They are really convincing and will definitely work.

  Still, the posts are very brief for newbies. May just you
  please lengthen them a bit from next time? Thanks for the post.

 9. Link exchange is nothing else except it is just placing the other person’s blog link on your
  page at suitable place and other person will also
  do same for you.

 10. Hello everybody, here every person is sharing such know-how,so it’s fastidious to read this website, and Iused to pay a quick visit this web site daily.

 11. I’m constantly searching for great information on the web and I can certainly tell you, the following is some of the best I’ve seen. Keep up the good work.

 12. I just want to tell you that I’m newbie to blogging and seriously savored this blog. Most likely I’m likely to bookmark your website . You amazingly come with superb articles. Kudos for sharing with us your website page.

 13. Or he almost accidentally wins a Darwin award, can’t tell.

 14. Keep working ,impressive job!

 15. You’re so interesting! I don’t believe I have read something like this before.
  So good to find another person with some unique thoughts on this topic.
  Really.. thank you for starting this up. This site
  is something that is needed on the web, someone with a little originality!

 16. I think this is among the most vital info for me. And i am glad reading your article. But wanna remark on few general things, The site style is great, the articles is really great : D. Good job, cheers

 17. I blog quite often and I really appreciate your information. This article has
  truly peaked my interest. I will bookmark your blog
  and keep checking for new information about once per week.
  I subscribed to your RSS feed too.

Speak Your Mind

*