முத்தங்களும் அதன் அர்த்தங்களும்….!!

உதட்டில் முத்தம்:

காதலர்கள் அதிகம் உதட்டில் தான் முத்தம் கொடுப்பார்கள். இப்படி உதட்டில் முத்தம் கொடுத்தால், அது நான் உன்னை உயிரை விட மேலாக நேசிக்கிறேன் என்று அர்த்தமாம்.

163172563

கண்களை திறந்து முத்தம்:

முத்தத்தை கொடுக்கும் போது, உங்கள் துணை கண்களை திறந்து கொண்டு கொடுப்பது போல் உணர்ந்தால், அவர் உங்களை இன்னும் சந்தோஷ பட வைப்பதுடன், உங்களை உணர்ச்சியை ரசிக்கிறார் என்று அர்த்தம். இதை பெரும்பாலும் புதிய தம்பதியர்கள் தான் கொடுப்பார்கள்.

Kisses And Its Meaning8

கண்களை மூடி கொடுப்பது:

காதலர்கள் இருவரும் கண்களை மூடிக் கொண்டே உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தால், இருவரும் அந்த தருணத்தை ரசித்து கொடுக்கிறீர்கள் என்றுஅர்த்தமாம்.

Kisses And Its Meaning7

கைகளில் முத்தம்:

கைகளில் முத்தம் கொடுத்தால், அவர் உங்களை மிகவும் மதிக்கிறார் என்று அர்த்தமாம்.

Kisses And Its Meaning1

கன்னத்தில் முத்தம்:

கன்னத்தில் முத்தம் கொடுத்தால், உங்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

Kisses And Its Meaning2

கழுத்தில் முத்தம்:

அருகில் வந்து கட்டிப்பிடித்து கழுத்ததில் முத்தம் கொடுத்தால், அதற்கு நீ எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.

Kisses And Its Meaning3

கண்களில் முத்தம்:

கண்களின் மேல் முத்தம் கொடுத்தால், அதற்கு நான் எப்போதும் உன்னுடன் இருக்க விரும்புகிறேன் என்று அர்த்தமாம்.

Kisses And Its Meaning3

நெற்றியில் முத்தம்:

நெற்றியில் முத்தம் கொடுத்தால், அதற்கு வாழ்நாள் முழுவதும் உன் அன்பு எனக்கு வேண்டும் என்று அர்த்தமாம்.

Kisses And Its Meaning5

மூக்கில் முத்தம்:

மூக்கின் மேலே முத்தம் கொடுத்தால், நீ மிகவும் அழகாக இருக்கிறாய், உன்னை விட அழகு வேறு யாரும் இல்லை என்று அர்த்தமாம்.

Kisses And Its Meaning6