Category: Summer Foods

Summer Receipe to Make Our Body Cool – Tamil

சம்மரை சமாளிக்க குளுகுளு ரெசிப்பி: சமையல்கோடைகாலம் தொடங்கிவிட்டது… கூடவே, அந்த சீஸனுக்கே உரிய சில அசௌகரியங்களும்! களத்துல இறங்குங்க… லெட் அஸ் பீட் தி ஹீட்! பாசிப்பருப்பு – தயிர் பக்கோடா தேவையானவை: கெட்டித் தயிர் – ஒரு கப் (கடையவும்), பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ்...