Foods To Reduce Body Heat (Tamil)
இன்றைய சூழ்நிலையில், இயற்கையில் ஏற்படும் பருவ மாற்றத்தால், நம்மில் பலருக்கு உடலில் அதிக வெப்பம் உண்டாகிறது. இந்த உடல் உஷ்ணம் அதிகரித்தல் முக்கியமாக அதிக நேரம் வெளியில் சுற்றுவதாலும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள் – பொதுவாக ஒருவருக்கு உடல் வெப்பமானது 98.6 டிகிரி இருக்கும். அதுவும்...