Water Therapy (Tamil)

உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பண்ணுங்க…

காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப்பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.

இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.

வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள்கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரைகுடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போகஇதுவும் சரியாகிவிடும்.

வாட்டர் தெரபியின் நன்மைகள்:

1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.

2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.

4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.

5. உடல் சூட்டைத் தணிக்கிறது.

6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.

7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது

1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,

2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,

7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,

4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,

3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,

10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும்

4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதயதுடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா,டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள்,

பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. I am truly thankful to the holder of this site who has shared this wonderful paragraph at at this time.

 2. Its such as you learn my thoughts! You seem
  to understand a lot about this, like you wrote the book in it or something.
  I believe that you just can do with a few % to power the message house a
  bit, but other than that, this is fantastic blog.
  An excellent read. I will certainly be back.

 3. This design is wicked! You definitely know how to keep a reader entertained.
  Between your wit and your videos, I was almost moved to start my own blog (well, almost…HaHa!) Great job.
  I really enjoyed what you had to say, and more than that, how you presented it.
  Too cool!

 4. Amazing! Its truly awesome post, I have got much clear idea regarding
  from this post.

 5. Hello there I am so happy I found your blog page, I really found you by error, while I waslooking on Askjeeve for something else, NonethelessI am here now and would just like to say thanksfor a remarkable post and a all round entertaining blog (Ialso love the theme/design), I don’t have time to read it all at the minute but I have bookmarked it and also added your RSS feeds, so when Ihave time I will be back to read a great deal more, Please do keep up the greatwork.

 6. Your account’s overdrawn coconut water a natural alternative to viagra Senate Democratic Majority Leader Harry Reid spoke Wednesday on the floor of the Senate about the fires, telling colleagues that firefighters were working hard, “but the progress we were making was erased yesterday.”

 7. I simply want to tell you that I am just beginner to blogging and really loved this website. More than likely I’m likely to bookmark your blog . You really have wonderful article content. Kudos for revealing your webpage.

 8. What?s Going down i’m new to this, I stumbled upon this I have found It absolutely useful and it has aided me out loads. I hope to give a contribution & help different customers like its aided me. Great job.

 9. Hello there! This blog post couldn’t be written much better!

  Reading through this post reminds me of my previous roommate!

  He always kept preaching about this. I’ll forward this article to him.
  Pretty sure he’ll have a good read. I appreciate you for sharing!

 10. Wow, superb weblog structure! How lengthy have you been blogging for? you made blogging look easy. The whole look of your website is magnificent, as smartly as the content material!

 11. hey there and thank you for your information – I’ve definitely picked up anything new from right here. I did however expertise some technical issues using this website, since I experienced to reload the web site many times previous to I could get it to load properly. I had been wondering if your web host is OK? Not that I am complaining, but sluggish loading instances times will very frequently affect your placement in google and could damage your quality score if ads and marketing with Adwords. Anyway I’m adding this RSS to my e-mail and can look out for a lot more of your respective intriguing content. Ensure that you update this again very soon..

 12. Hello would you mind letting me know which webhost you’re utilizing?
  I’ve loaded your blog in 3 different internet browsers and
  I must say this blog loads a lot quicker then most. Can you recommend
  a good internet hosting provider at a reasonable price? Thank you, I
  appreciate it!

 13. I cling on to listening to the newscast talk about getting free online grant applications so I have been looking around for the finest site to get one. Could you advise me please, where could i find some?

 14. Nice blog here! Also your web site so much up fast! What web host are you using? Can I am getting your affiliate hyperlink on your host? I want my site loaded up as fast as yours lol

 15. I’m not sure where you are getting your info, but great topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for great info I was looking for this information for my mission.

 16. wireless headphones are the best because they do not have those bulky wires`

 17. constantly i used to read smaller articles or reviews which as
  well clear their motive, and that is also happening
  with this piece of writing which I am reading
  at this time.

 18. Ahaa, its good conversation regarding this
  post at this place at this website, I have read all that, so now
  me also commenting here.

Speak Your Mind

*