முடி உதிர்வதை தவிர்க்க:

வாரம் இரு முறை கற்றாழை தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு குளித்தால் தலைமுடி உதிராது..தலையில் பூச்சி வெட்டுதல் மற்றும் பொடுகும் வராது ..

கற்றாழை

வெந்தயத்தை ஊற வைத்து பிறகு அரைத்து அதை தலையில் தேய்த்து வர தலைமுடி நன்கு வளரும்..

வெந்தயத்தை

செம்பருத்தி இலையை கருவேபில்லையுடன் சேர்த்து அரைத்து அதை தலையில் தேய்த்து வர தலைமுடி பொலிவு பெறும்..

செம்பருத்தி இலையை