Verrucas Remedy (Tamil)

கால் ஆணி:

பாதங்களைத் தாக்குவதில் பித்தவெடிப்பிற்கு அடுத்தபடியாக இருப் பது கால் ஆணி. இது பாதத்தைத் தரையில் வைக்க முடியாத அள விற்கு பிரச்சனையை ஏற்படுத்து ம். கால் ஆணி என்பது அதிகமான உடல் அழுத்தம் காரணமாக உரு வாகிறது.

அளவு குறைந்த காலணிகளை அணிவது உள்பட பல்வேறு அழு த்தங்களால் கால்களில் ஆணி ஏற்பட்டு, பெரும் துன்பத்தைத் தரு கிறது. இந்தக் கால் ஆணிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்ப டாவிட்டால் அவையே பின்னாளில் அல்சராக மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு.

verrucas

கால் ஆணி ஏற்படக் காரணம்:

பாதத்தில் சிறு கொப்புளங்கள் போல உண்டாவதைத்தான் கால் ஆணி என்று கூறுகிறார்கள். கால் ஆணி உடையவர்களின் செருப்புகளைப் பயன்படுத்தினால் அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ம் கால் ஆணி வர வாய்ப்புள்ளது.

காலுக்குப் பொருந்தாத சிறிய அள வு செருப்புகளைப் பயன்படுத்தவ தாலும், வெறும் காலில் நடப்பதா லும் கூட கால் ஆணி ஏற்படும். கால் ஆணி ஏற்பட்டு விட்டால் அதனை உடனடியாகச் சரிபடுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் கால் முழுவதும் பரவி நடக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதற்கு உரிய மருத்துவம் உள்ளது.

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை:

 • வெள்ளை எருக்கின் இலைகளை அரைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து போடவும்.
 • கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக் கும் இடங்களில் தடவி வரவும்.
 • அம்மான் பச்சரிசி செடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்தச் செடியை உடைச்சு, அதில் இருந்து வரும் பாலை எடுத்து, கால் ஆணி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் வெகு விரைவில் குணமாகும்.
 • மருதாணி இலை கொஞ்சம், மஞ்சள் துண்டு கொஞ்சம் இரண்டையும் எடுத்து நன்றாக மையாக அரைக்கவேண்டும் . ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து, இரவு தூங்குவதிற்கு முன் கால் ஆணி உள்ள இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். தொடர்ந்து 10 நாள் செய்தால் குணமாகிவிடும்.
 • இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும்.
 • மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள்.
  பாதத்தில் கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும்.
 • மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது தொடர்ந்து 21 நாட்கள் வரை பூசிவர, கால் ஆணிகள் அனைத்தும் மறையும்.
About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. Hey there! I know this is kind of off-topic but I had to ask.
  Does managing a well-established website like yours take a large amount of work?
  I’m completely new to operating a blog however I do write in my diary on a daily basis.

  I’d like to start a blog so I can easily share my own experience and thoughts online.
  Please let me know if you have any kind of recommendations or tips for new aspiring bloggers.
  Appreciate it!

 2. As the admin of this site is working, no uncertainty very
  soon it will be renowned, due to its quality contents.

 3. magnificent publish, very informative. I ponder why the opposite specialists of this sector do not
  notice this. You must continue your writing.
  I’m confident, you’ve a great readers’ base already!

 4. Hello there! This post could not be written any better!
  Reading through this post reminds me of my good old room mate!

  He always kept talking about this. I will forward this post to
  him. Fairly certain he will have a good read.
  Thank you for sharing!

 5. Great post however , I was wondering if you could write a litte more on this topic?
  I’d be very thankful if you could elaborate a little bit further.
  Bless you!

 6. I simply want to tell you that I am new to blogs and seriously loved this web page. More than likely I’m planning to bookmark your site . You definitely have fabulous articles. Many thanks for sharing your web site.

 7. Just where maybe you have discovered the source intended for this post? Great studying I have subscribed for your blog feed.

 8. I have to express appreciation to the writer just for rescuing me from this particular situation. Because of looking out throughout the online world and meeting thoughts which were not beneficial, I figured my life was gone. Living without the presence of answers to the difficulties you’ve resolved as a result of the article content is a crucial case, and ones which could have in a negative way affected my entire career if I had not encountered your web blog. Your know-how and kindness in playing with all the pieces was very helpful. I am not sure what I would’ve done if I hadn’t come across such a point like this. I’m able to now look ahead to my future. Thanks a lot very much for your skilled and result oriented help. I won’t think twice to refer your blog post to any person who needs and wants care on this situation.

 9. I have not checked in here for some time since I thought it was getting boring, but the last few posts are good quality so I guess I¡¦ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

 10. As I website possessor I believe the content matter here is rattling excellent , appreciate it for your efforts. You should keep it up forever! Good Luck.

 11. Someone necessarily assist to make critically posts I would state. This is the very first time I frequented your web page and to this point? I surprised with the analysis you made to create this particular put up amazing. Magnificent activity!

 12. I am so happy to read this. This is the type of manual that needs to be given and not the accidental misinformation that’s at the other blogs. Appreciate your sharing this greatest doc.

 13. You actually make it seem so easy together with your presentation however I find this matter to be actually one thing that I think I might never understand. It kind of feels too complicated and extremely huge for me. I am looking ahead for your next post, I¡¦ll try to get the hang of it!

 14. Its fantastic as your other posts : D, appreciate it for putting up.

 15. great put up, very informative. I’m wondering why the opposite specialists of this sector do not understand this. You should continue your writing. I am confident, you have a huge readers’ base already!

 16. I’m not sure where you are getting your info, but good topic. I needs to spend some time learning more or understanding more. Thanks for great info I was looking for this information for my mission.

 17. I do not even know how I ended up here, but I thought this post was good. I don’t know who you are but certainly you’re going to a famous blogger if you aren’t already 😉 Cheers!

Speak Your Mind

*