Tips To Use Lipsticks (Tamil)

லிப் ஸ்டிக் (உதட்டுச் சாயம்) போடும் பெண் களின் அதீத கவனத்திற்கு . . .

பெண்கள் பொதுவாக உதட்டுச் சாயம் அதாவது லிப் ஸ்டிக் பயன்படுத்தும்போது

தங்களது தோல் நிறத்திற்கு ஏற்றவாறு போட்டுக் கொள்ள வேண்டும். அப்ப‍டியில்லா மல் ஏனோ தானோ வென்று போட்டுக் கொண்டால் பாரப்ப‍வ ர்களின் ஏளன பார்வைக்கும் நையாண்டி சிரிப்புக்கும் ஆளாக நேரிடும்.

Tips To Use LipStick

இதோ லிப்ஸ்டிக் அதாவது உதட்டுச்சாயம் போட்டுக் கொள்ள‍ எளிய குறிப்புக்களை பார்ப்போமா?

* சிவப்பு நிற பெண்கள் ஆரஞ்சு, சிவப்பு, பிங்க் நிற லிப் ஸ்டிக் பூச வேண்டும்.

* மாநிறப்பெண்கள் லைட்பிரவு ன், லைட் செர்ரி நிற லிப் ஸ்டிக் பூச வேண்டும்.

*உதடு பெரிதானவர்கள், சின்ன உதடாக உள்பக்கம் வரைந்து, அதில் லிப்ஸ்டிக் பூச வேண்டும்.

* இதழ்கள் ஈரமாக இருந்தால், முகப்பவுடரை தடவி, அதன் பிறகு லிப்ஸ்டிக் போட வேண்டும்.

* லிப்ஸ்டிக் பூசும் போது, இடமிரு ந்து வலமாக, வலமிருந்து இடமா க பூச வேண்டும்; மேலும், கீழும் போட்டு இழுக்கக் கூடாது.

*அதிகமாக லிப்ஸ்டிக் பூசி விட்டால், டிஷ்யூ பேப்பரால் ஒற்றி எடுத்து, சரி செய்யுங்கள்.

* பகல் நேரத்தில் இள நிறத்திலும், மாலை நேரத்தில் அடர் நிறத்திலும் பூசுங்கள்.

* லிப்ஸ்டிக் பூசிய பிறகு, உதட்டால் ஈரப்படுத்துவதோ, பானங்கள் அருந்துவதோ கூடாது.

* முதலில் லிப் லைனரால் உதடு களை அவுட் லைன் செய்து, பிறகு, அதன் மூலமே உதடுகளை நிரப்ப வும். முதலில் லிப்ஸ்டிக்கை தடவி, பிறகு லிப் லைனரால் அவுட் லைனும் செய்யலாம். இம்முறை உதடுகளை மென்மையானதாக, கவர்ச்சியா னதாக காட்டும்.

* இரவு படுக்கச் செல்வதற்கு முன், உதடுகளில் வாசலைன் தடவிக் கொள்ளலாம். லிப் ஸ்டிக் தடவுவதற்கு முன், வாசலைன் உபயோகித்தா லும், உதடுகள் பளபள க்கும்.

* முதலில் லிப் பென்சிலால், லிப்ஸ்டிக் போட வேண்டிய பகுதியில், அவுட்லைன் போட வேண்டும். மெலிதான உதடுகளைக்கொண்டவர்கள், உதடுகளின் வெளிப்பகுதியி ல் அவுட் லைன் வரைய வேண்டும். பருமனான உதடு கொண்டவர்கள், உதடுகளின்உள்பகுதியிலேயே அவுட் லைனை போட வேண்டும்.

மேல் உதடு தடிமனாக இருப்பவர் கள், மேல் உதட்டின் உள் பகுதியி லுமாக அவுட் லைன் போட வேண் டும். அவுட் லைன் போட்ட பகுதிக ளில் லிப் பிரஷ் மூலம் லிப்ஸ்டிக்கை போடவும்.

* அதிக குளிரும் சரி, அதிக வெயிலும் சரி, இரண்டுமே லிப்ஸ்டிக்குக்கு எதிரிகள்; கார ணம், உதடுகள் வறண்டு விடும். பொதுவாக லிப்ஸ்டிக் போடுவத ற்குமுன், தேங்காய்எண்ணெயை உதடுகளில் தடவி, 10 நிமிடம் கழித்து வெது, வெதுப்பான வெந் நீரில் ஒரு துணியை நனைத்து, உதடுகளை துடைக்க வும். அதன் பிறகு, லிப்ஸ்டிக் போடுவது நல்லது.

*லிப்ஸ்டிக் போட்டவர்கள்அதிக நேரம் வெயிலில் அலைவதோ, ஒரு லிப்ஸ்டிக்கை ஆறு மாதத்துக்கு மேல் பயன் படுத்துவதோ கூடாது.

என்ன‍ பெண்களே! இனி உதட்டுச்சாயம் அதாவ து லிப் ஸ்டிக் பயன்படுத்தும்போது தங்களது தோல் நிறத்திற்கு ஏற்றவாறு மேற்கூறிய கூற் றுப்படி போட்டுக்கொண்டு அழகுபதுமைகளாக வலம் வாருங்கள்

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. First off I would like to say superb blog! I had a quick question in which I’d like to ask if you don’t mind.
  I was interested to know how you center yourself and clear your mind
  before writing. I have had trouble clearing my thoughts in getting my ideas out.
  I truly do take pleasure in writing however it just seems like the first 10 to 15 minutes are lost just trying to figure out how to begin. Any recommendations or hints?
  Cheers!

 2. Incredible points. Great arguments. Keep up the amazing work.

 3. Hi, Neat post. There is a problem along with your site in web explorer, could test
  this? IE nonetheless is the market chief and a big section of people will leave out your
  great writing due to this problem.

 4. What’s Happening i am new to this, I stumbled upon this I’ve found It positively helpful and it has helped me out loads.
  I’m hoping to give a contribution & aid other users like its helped me.
  Great job.

 5. What’s up to every one, it’s really a fastidious for me to pay a quick visit this website, it includes helpful Information.

 6. I’m not sure exactly why but this web site is loading extremely slow for me.
  Is anyone else having this issue or is it a problem on my end?
  I’ll check back later and see if the problem still exists.

 7. I’m not sure where you are getting your info,
  but good topic. I needs to spend some time learning more or understanding more.
  Thanks for fantastic info I was looking for this information for my mission.

 8. I do consider all of the ideas you have offered on your post.
  They’re really convincing and can certainly work. Nonetheless, the posts are
  too quick for novices. Could you please lengthen them a little from subsequent
  time? Thanks for the post.

Speak Your Mind

*