Things We Should Not Keep Inside Fridge {2} (Tamil)

எந்தெந்த உணவுப்பொருளை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்..?

பழங்கள் அசைவ உணவுகள் திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்.

ஆப்பிள்கள் ஒரு மாதம்.

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்.

அன்னாசி (முழுசாக) 1 வாரம். (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்.

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்.

சமைத்த மீன் 3-4 நாட்கள். பிரஷ் மீன் 1-2 நாட்கள்.

Things We Should Not Keep Inside Fridge

ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள்.

பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள்.

உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம்.

பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள். சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள்.

காய்கறிகள் புரோக்கோலி, காய்ந்தபட்டாணி 3-5 நாட்கள்.

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்.

வெள்ளரிக்காய் ஒரு வாரம்.

தக்காளி 1-2 நாட்கள்.

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம். காளான் 1-2 நாட்கள்.

பால் பொருட்கள் பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம்.

பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள்.

மோர் 2 வாரங்கள்.

தயிர் 7-10 நாட்கள்.

Incoming Search Terms:

(Visited 64 times, 1 visits today)
About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Speak Your Mind

*