சிறுநீரக கல்லை கரைக்கும் முறை

சிறுநீரக கல்லை கரைக்கும் ஜூஸ் செய்வது எப்படி: பசலைக் கீரை, வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால், சிறுநீரக கற்களை கரைக்க முடியும். இதுமட்டுமல்ல, முற்றிலும் இயற்கை முறையில், இயற்கையான காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஜூஸை குடித்து வருவதால், உடலில் பல்வேறு பாகங்களுக்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. கண், சருமம், கல்லீரல், சிறுநீரகம், செரிமானம், அல்சர், நோய் எதிர்ப்பு மண்டலம் என உங்கள் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இந்த ஓர் ஜூஸ் […]

Summer Receipe to Make Our Body Cool – Tamil

சம்மரை சமாளிக்க குளுகுளு ரெசிப்பி: சமையல்கோடைகாலம் தொடங்கிவிட்டது… கூடவே, அந்த சீஸனுக்கே உரிய சில அசௌகரியங்களும்! களத்துல இறங்குங்க… லெட் அஸ் பீட் தி ஹீட்! பாசிப்பருப்பு – தயிர் பக்கோடா தேவையானவை: கெட்டித் தயிர் – ஒரு கப் (கடையவும்), பாசிப்பருப்பு (பயத்தம்பருப்பு) – ஒரு கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த மிளகுப் பொடி, வறுத்த சீரகப் பொடி, சுக்குப் பொடி, பொடித்த கறுப்பு உப்பு  […]

Natural Medical Tips–Tamil

Natural Medical Tips–Tamil – இயற்கை மருத்துவ குறிப்புகள்: அரிசி பொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம். துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, […]

Importance of Pomegranate in Tamil – மாதுளையின் மகத்துவம்

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது. Pomegranates contain high levels of flavonoids and polyphenols, potent antioxidants offering protection against heart disease and cancer. A glass of pomegranate juice has more antioxidants than red wine, green tea, blueberries, and cranberries. புளிப்பு […]

Foods To Reduce Body Heat (Tamil)

இன்றைய சூழ்நிலையில், இயற்கையில் ஏற்படும் பருவ மாற்றத்தால், நம்மில் பலருக்கு உடலில் அதிக வெப்பம் உண்டாகிறது.  இந்த உடல் உஷ்ணம் அதிகரித்தல் முக்கியமாக அதிக நேரம் வெளியில் சுற்றுவதாலும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது. உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள் – பொதுவாக ஒருவருக்கு உடல் வெப்பமானது 98.6 டிகிரி இருக்கும். அதுவும் இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். ஆனால் இதனை விட அதிகமான அளவில் வெப்பமானது உடலில் அதிகரித்தால், அது உடலில் […]