ஏன் உணவு சாப்பிடும்போது தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும்? தரையில் உட்கார்ந்து உணவருந்தும் பழக்கம் பாரம்பரியமாக இந்தியர்களிடையே பின்பற்றப்பட்டு வருகிறது. நீங்கள் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் கவனித்தால் அவர்கள் தரையில் உட்கார்ந்தே தங்கள் உணவுகளை உண்டனர். ஏன் இப்படி சாப்பிட…