Must Read – Our Human Body Organs Time Table

இதோ கால அட்ட வணை:

  • விடியற்காலை 3 முதல் 5 மணி வரை – நுரையீரல் நேரம்.

இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

  • காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம்.

இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

  • காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம்.

இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

  • காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம்.

வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

  • காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம்.

இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

  • பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம்.

மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

  • பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம்.

நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

  • மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம்.

தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

  • இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம்.

பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

  • இரவு 9 முதல் 11 வரை – உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம்.

அமைதியாக உறங்கலாம்.

  • இரவு 11 முதல் 1 வரை – பித்தப்பை நேரம்.

அவசியம் உறங்க வேண்டும்.

  • இரவு 1 முதல் 3 வரை – கல்லீரல் நேரம்.

ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

(Visited 46 times, 1 visits today)
About Haja

Software Engineer by profession, Author and the Founder of “bench3” you can connect with me on Twitter , Facebook and also on Google+

Speak Your Mind

*