Kayakalpam(GooseBerry) Medicinal Benefits (Tamil)

காயகல்பம்

கடும்பகல் சுக்கு என்பது பகல் உணவில் சுக்கு சேர்ப்பது ஆகும்… தேர்ந்த மாவு சுக்கு என்பது எல்லா ஊர்களிலும் கிடைக்கும். பூச்சி அரிப்பு, சொத்தை, இல்லாத சுக்கு அரைகிலோ வாங்கி வெயிலில் உலர்த்தி மேல் தோலை சீவி- நன்றாக இடித்து பொடி செய்து சலித்து 1 பாட்டிலில் வைத்துக்கொள்ளவும்.

பகலுணவில் 1பிடி சாதத்துடன் 1ஸ்பூன் மேற்படி சுக்குப் பொடியைக் கலந்து பிசைந்து சாப்பிடலாம். ஒரு மண்டலம் வீதம் சாப்பிட எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

Kayakalpam(GooseBerry) Medicinal Benefits

சுக்கு போலவே கடுக்காயும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். இதனை 1கிலோ வாங்கி உள்ளிருக்கும் கொட்யை நீக்கிப் பின் உலர்த்தி பொடி செய்து கலந்து கலந்து வைத்துக்கொள்ளவும்.

மாரை நேரத்தில் அரை டீஸ்பூன் எடுத்து பசும் பாலுடன் அல்லது தேனுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் நோய் அணுகாமல் கல்பம் போல் இறுகும்.

நாள்தோறும் சாப்பிட்ட பிறகு இரண்டு நெல்லிக்காய்களை தின்று வாருங்கள். அத்துடன் தினம் ஒரு முறை ஒரு சிட்டிகை கடுக்காய் பொடியையும் சேர்த்து சாப்பிட்டு வர எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

கேழ்வரகு மாவுடன் எள்ளும் சிறிது வெள்ளமும் சேர்த்து இடித்து அடை செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகும்.

காயகல்பம் சிறுநீரக கோளாறுகளை நீக்குகிறது. சருமங்களில் ஏற்படும் சுருக்கங்கள், சொறி, சிரங்கு உள்பட அனைத்து விதமான தோல் வியாதிகளையும் போக்கி, சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கிறது.

தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் காயகல்பத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தலைமுடி உதிர்வதை தடுத்து, அதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் செல்களைத் தூண்டுகிறது. எப்போதும் இளமையுடன் இருக்கச் செய்கிறது. பொடுகு, பேன் தொல்லைகளைப்போக்குகிறது.

இந்தியாவில் பொதுவாக காயகல்பம் அடங்கிய மூலிகைப் பொடிகளையே தலைக்குத் தேய்த்து இயற்கையான அழகுடன் ஜொலிக்கின்றனர்.

காயகல்பம் காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால், உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது.

கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற
கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.

ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. Having read this I believed it was rather informative.
  I appreciate you taking the time and effort to put this information together.

  I once again find myself personally spending way too much time both reading and commenting.
  But so what, it was still worth it!

 2. I got this web site from my buddy who told me on the topic of this web page and now this time I am visiting this web page and reading very
  informative content at this time.

 3. You have made some good points there. I looked on the web for more information about the issue and found most people will
  go along with your views on this web site.

 4. Unquestionably imagine that which you said. Your favorite justification appeared to be
  on the internet the simplest thing to understand of.
  I say to you, I certainly get annoyed at the same time
  as other people think about concerns that they
  plainly do not realize about. You controlled to hit the
  nail upon the highest and defined out the whole thing with no need side-effects , other
  people can take a signal. Will probably be back to get
  more. Thanks

 5. Hey! I know this is kind of off topic but I was wondering if
  you knew where I could find a captcha plugin for my comment form?
  I’m using the same blog platform as yours and I’m having difficulty finding one?
  Thanks a lot!

 6. I’m truly enjoying the design and layout of your site. It’s
  a very easy on the eyes which makes it much more pleasant for me to come here and visit more often. Did you hire out a designer to create your theme?
  Superb work!

 7. What’s your number? yasminelle prix “People were concerned about the extent of the rally in the short term and some people are talking about equities being too expensive relative to the underlying fundamentals,” said Stephen Massocca, managing director at Wedbush Equity Management LLC in San Francisco.

 8. I just want to mention I am just newbie to blogs and truly liked your blog site. Almost certainly I’m planning to bookmark your site . You actually have terrific articles. Appreciate it for sharing with us your blog site.

 9. Someone essentially help to make significantly articles I might state. That is the first time I frequented your web page and to this point? I surprised with the analysis you made to make this actual publish amazing. Wonderful task!

 10. Hey There. I found your blog using msn. This is a very well written article. I’ll be sure to bookmark it and return to read more of your useful information. Thanks for the post. I’ll certainly comeback.

 11. Hello. remarkable job. I did not anticipate this. This is a great story. Thanks!

 12. Hurrah! At last I got a blog from where I be capable of actually take valuable information regarding my
  study and knowledge.

 13. This piece of writing will assist the internet viewers for creating new
  blog or even a blog from start to end.

 14. I¡¦ve recently started a blog, the information you offer on this website has helped me greatly. Thank you for all of your time & work.

 15. You really make it seem so easy with your presentation however I in finding this topic to be really one thing which I believe I’d by no means understand. It sort of feels too complicated and extremely large for me. I am looking ahead on your next submit, I¡¦ll attempt to get the grasp of it!

 16. Its like you read my mind! You seem to know a lot about this, like you wrote the book in it or something. I think that you can do with a few pics to drive the message home a bit, but instead of that, this is magnificent blog. An excellent read. I’ll certainly be back.

 17. Thanks , I’ve just been looking for info approximately this topic for a while and yours is the greatest I have found out so far. But, what concerning the bottom line? Are you positive concerning the supply?

 18. Miami Dolphins “Agreement In Principle with Mike Wallace”

 19. Very nice post. I just stumbled upon your blog and wished to say that I have really enjoyed browsing your blog posts. In any case I’ll be subscribing to your feed and I hope you write again soon!

 20. You really make it seem so easy with your presentation but I find this topic to be really something which I think I would never understand. It seems too complex and extremely broad for me. I’m looking forward for your next post, I’ll try to get the hang of it!

Speak Your Mind

*