Insufficient Sleep Leads To Cancer(Tamil)

தூக்கம் குறைந்தால் கேன்சர் தாக்கும் டாக்டர்கள் எச்சரிக்கை

பெண்களுக்கு தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். சரியாக தூங்காவிட்டால் மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். பெண்களின் தூக்கம் குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக

அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் உள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செரில் தாம்சன் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

Insufficient Sleep Leads To Cancer

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 40-50 வயது பெண்கள் 412 பேரின் மருத்துவ விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முக்கியமாக, இரவில் அவர்கள் எவ்வளவு நேரம் தூங்குகின்றனர் என்ற தகவலும் பெறப்பட்டது.

ஆய்வில் தெரியவந்த தகவல் பற்றி செரில் தாம்சன் கூறியதாவது:

பொதுவாகவே, எல்லாருக்கும் தினமும் 6 மணி நேர தூக்கம் அவசியம். பெண்களும் கட்டாயம் 6 மணி நேரமாவது தூங்க வேண்டும். வேலை பளு, மன உளைச்சல் போன்ற காரணங்களால் பல பெண்கள் போதிய அளவு தூங்குவதில்லை.

இரவு தூக்கம் 6 மணி நேரத்தைவிட குறைந்தால், எதிர்காலத்தில் பல பாதிப்புகள் ஏற்படும். தூக்கம் சரியாக வராவிட்டால் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். போதிய நேரம் தூங்காத பெண்களை மார்பக புற்றுநோய் தாக்கும் அபாயம் அதிகம். ஆன்கோ டைப் டிஎக்ஸ் வகை கேன்சர் கட்டிகள் மெல்ல இவர்களை தாக்கத் தொடங்கும்.

ஏற்கனவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்கள், நோய் பாதிப்பில் இருந்து ஓரளவு விடுபட்டவர்கள் ஆகியோருக்கும் போதுமான தூக்கம் அவசியம். அவர்கள் தினமும் 6 மணி நேரம் தூங்காவிட்டால், மார்பக புற்றுநோய் மீண்டும் தீவிரமாகும் அபாயம் இருக்கிறது. இவ்வாறு செரில் தாம்சன் கூறியுள்ளார்.

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

  1. Hello, every time i used to check webpage posts here in the earlyhours in the morning, since i like to learn moreand more.

  2. It’s in reality a great and helpful piece ofinformation. I am satisfied that you just shared this helpful information with us.Please keep us up to date like this. Thanks for sharing.

  3. I just want to mention I am very new to blogging and seriously savored your web-site. More than likely I’m likely to bookmark your website . You actually have incredible well written articles. Bless you for sharing your webpage.

  4. Thanks for spending the time to post this information. I am now one of your most passoniate followers. I have your RSS feed in my iphone and will read your blog regularly.

  5. I was just seeking this info for some time. After six hours of continuous Googleing, at last I got it in your site. I wonder what is the lack of Google strategy that do not rank this kind of informative web sites in top of the list. Usually the top sites are full of garbage.

  6. I¡¦ve read several excellent stuff here. Definitely value bookmarking for revisiting. I wonder how much attempt you place to create this sort of excellent informative website.

  7. I simply could not leave your web site prior to suggesting that I really loved the standard information a person provide to your visitors? Is gonna be back regularly to inspect new posts

  8. You could certainly see your expertise within the work you write. The world hopes for even more passionate writers such as you who are not afraid to mention how they believe. All the time follow your heart.

  9. It seems you are getting quite a lof of unwanted comments. Maybe you should look into a solution for that. …

  10. It is actually a great and useful piece of info. I am glad that you simply shared this useful information with us. Please keep us up to date like this. Thanks for sharing.

  11. I like the valuable info you provide in your articles. I’ll bookmark your blog and check again here regularly. I am quite sure I will learn lots of new stuff right here! Good luck for the next!

Speak Your Mind

*