Importance of Aloe Vera (Tamil)

ஏற்கனவே கற்றாழை பயன்படுத்தி இருந்தால் அதன் பயன்பாடு, ஆரோக்கிய நலன்கள் ஆகியவை பற்றி தெரிந்திருக்கும்.. முகத்தை அழகுபடுத்த காயங்கள், சூடுகளில் ஏற்படும் கட்டி மறைய என பலவற்றிற்கு கற்றாழை பயன்படுகிறது. ஆனால் கற்றாலையை உட்கொள்வதால் ஏற்படும் உடல் நல நன்மைகளை தெரிந்து கொள்வோமா.

கற்றாழை

கற்றாழையை பொதுவாக அழுத்த எதிர்ப்பி என அழைக்கிறோம். இது உடலை தேவைக்கேற்றபடி மாற்றியமைக்கிறது. இவை இயற்கையிலே பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது. இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள். இது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கற்றாலை உதவுகிறது. கற்றாலையை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்

போதை நீக்க செயல்: கற்றாழைச் சாறு போதையை நீக்க செயலாக செயல்படுகிறது. தோல் நீக்கிய சோற்றை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், மலச்சிக்கல் போகும். தோல் நீக்கிய சோறு கசப்பில்லாத வகையும் உள்ளது. ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன்படுகிறது.

இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது. இலை மஞ்சள் நிறத் திரவமும் தேனும் கலந்துண்டால் இருமல் சளி போகும். வயிற்றில் உள்ள நாக்குப்பூச்சிகளை வெளியேற்றுகிறது. எரிசாராயத்துடன் கலக்கி முடிக்குப் போட முடிவளரும், நிறம் கருமையடையும்.

ஜெல்லைப் பதப்படுத்தி குளிர்பானமாகவும் பயன் படுத்தப்படுகிறது. வேறை சுத்தம் செய்து பால் ஆவியில் அவித்து உலர்த்திப் பொடி செய்து 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நொய்கள் தீரும்.ஆண்மை நீடிக்கும்.

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

  1. Highly descriptive post, I enjoyed that a lot. Willthere be a part 2?

  2. BBB information point out this business has a sample of complaints concerning taking money for goods and services but failing to ship promised items (trash totes) andcompanies (trash choose up), and failing to reply torequests for help. https://movicha.com/dumpster-rental/myerstown-pa/

  3. I simply want to say I am just very new to blogging and site-building and certainly enjoyed you’re blog. Probably I’m want to bookmark your blog post . You actually have incredible posts. Thanks a lot for sharing with us your web-site.

  4. Thanks for your posting. I also believe that laptop computers have become more and more popular currently, and now are usually the only kind of computer utilized in a household. Simply because at the same time that they are becoming more and more reasonably priced, their computing power keeps growing to the point where these are as powerful as desktop computers from just a few in years past.

  5. whoah this weblog is magnificent i like studying your posts. Keep up the great paintings! You know, a lot of individuals are searching round for this information, you could aid them greatly.

  6. I have been reading out some of your articles and i can state nice stuff. I will surely bookmark your website.

  7. We’re a group of volunteers and starting a new scheme in our community. Your web site offered us with valuable info to work on. You’ve done a formidable job and our whole community will be grateful to you.

  8. Pretty section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that I get actually enjoyed account your blog posts. Anyway I’ll be subscribing to your feeds and even I achievement you access consistently rapidly.

  9. I do trust all the ideas you have offered in your post. They are really convincing and can definitely work. Still, the posts are too short for newbies. Could you please lengthen them a little from subsequent time? Thank you for the post.

Speak Your Mind

*