Health Tips

உணவே மருந்து – ஹெல்த் டிப்ஸ்!!

பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம்

A + B + C = ஒரு ஆப்பிள் + ஒரு பீட்ரூட் + ஒரு காரட்

மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும். விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.

Health Tips

இந்த பானம் அருந்துவதால் பயன்கள்:-

>> புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வல்லது

>> ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது

>> மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது

>> நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

>> உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது

>> இரத்தத்தை சுத்தபடுதுகின்றது

>> பார்வைக் குறைபாடுகளை நீக்குகின்றது

>> மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு

>> உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல பலன் உண்டு

இயற்கை முறையில் விளைந்த காய்களையே பயன்படுத்துங்கள். அவ்வாறு கிடைக்காவிடில் நன்கு கழுவியபின்னரே அரைக்கவும் .

(Visited 12 times, 1 visits today)
About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Speak Your Mind

*