24 மணி நேரத்தில் சராசரி மனிதன் உடலில் . .

• இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.

• நுரையீரல் 23.045 முறை சுவாசிக்கிறது.

• இரத்தம் 16,80,000 மைல்கள் பாய்கிறது.

Information About Our Health

• நகங்கள் 0,00007 அங்குலம் வளர்கின்றன.

• முடி 0,01715 அங்குலம் வளருகிறது.

• வாய் 2.9 பவுண்டுகள் நீரை (அனைத்து திரவ உட்பட) அருந்துகிறது.

• வயிறு 3.25 பவுண்டுகள் உணவு உட்கொள்கிறது.

• மூக்கு 438 கன அடி காற்றை சுவாசிக்கிறது.

• உடல் 85.60, டிகிரி வெப்பத்தை இழக்கிறது.

• வியர்வை சுரப்பிகள் 1.43 pints வியர்வையை உற்பத்தி செய்கிறது.

• வாய் 4,800 வார்த்தைகளை பேசுகிறது.

• தூக்கத்தின் போது உடல் 25.4 முறை அசைகிறது.

சித்த மருத்துவம், இயற்கை வழி இயன்றது. மருந்துப் பொருள்களின் இயற்கை வடிவமும் ஒன்று.

உதாரணமாக,

1. பார்வைக்குச் சிறுநீர்ப்பை போன்றிருக்கும் அவரை விதை, சிறுநீர் அடைப்பைப் போக்கும்.

2. கற்பப்பை போன்றிருக்கும் கொய்யாக்காய், கற்பக் கோளாறைப் போக்கும்.

3. மூளை போன்றிருக்கும் அக்ரூட், மூளை வளர்ச்சிக்கு மருந்தாகிறது.

General Information About Our Health

4. இதயம் போன்றிருக்கும் செந்தாமரை, இதய நோய்க்கு மருந்தாகிறது.

5. கண்ணின் மணி போன்றிருக்கும் நெல்லிக்காய், கண் நோய்க்கு மருந்தாகிறது.

6. உயிரணு போன்றிருக்கும் எள், உயிரணு வளர்ச்சிக்கு உதவுகிறது.

மூலிகைகளைப் பயன் படுத்திய சித்த மருத்துவர்கள், அந்த மூலிகைப் பொருள்களுக்குச் சூட்டியுள்ள காரணப்பெயரே சான்றாகும்.