General Health Tip in Tamil [27-12-2014]

If You Want to Live a Long and Healthy Life, Follow These Simple Tips. When it comes to health and longevity, there is no quick fix and no “fountain of youth” that will help you become healthy overnight. Being fit and healthy in order to reach a ripe old age takes effort and attention – this is something that I repeatedly tell my readers.

But here’s the good news: there are a few simple lifestyle changes you can make to improve not only the quantity, but also thequality of your years. These changes are pretty basic, but can have a profound effect on your overall health once implemented.

தெரிந்து கொள்வோம்:

  1. போனை இடது காதில் வைத்து பேசுங்கள்!
  2. மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது.
  3. மாலை 5 மணிக்கு மேல், வயிறு முட்ட சாப்பிட கூடாது.
  4. தண்ணீரை காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் குடிக்கவும்! (குடி தண்ணீர்)
  5. தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை.
  6. மதிய உணவுக்கு பின்பும், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்பும், உடனே படுக்கக்கூடாது.(குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்)
  7. உங்கள் செல்போனில் பேட்டரி கடைசி பார்’ல் (low battery) இருக்கும்போது போனை எடுக்ககூடாது. ஏனென்றால், அந்த நேரத்தில் சாதாரண radiation’னை விட 1000 மடங்கு அதிகம் இருக்கும்!
(Visited 31 times, 1 visits today)
About Haja

Software Engineer by profession, Author and the Founder of “bench3” you can connect with me on Twitter , Facebook and also on Google+

Speak Your Mind

*