Easiest And Best Way To Treat Cancer(Tamil)

புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து …!!

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை.

இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

Easiest And Best Way To Treat Cancer

ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது.

அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

பயன்படுத்தப்படும் மூலிகை சோற்று கற்றாழை ஆகும்:

சோற்று கற்றாழை 400 கிராம்

சுத்தமான தேன் 500 கிராம்

whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)

தயாரிப்பு முறை:

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்

அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.

மருந்தை உட்கொள்ளும் விதம்:

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும்.

பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .

இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. Hi there, just wanted to tell you, I loved this article.
  It was inspiring. Keep on posting!

 2. Hello There. I found your blog using msn. This is a really well written article.
  I’ll make sure to bookmark it and return to read more of your useful information. Thanks for the post.
  I will definitely return.

 3. Hi there! I know this is kind of off topic but I was wondering if
  you knew where I could find a captcha plugin for my comment form?
  I’m using the same blog platform as yours and I’m having trouble finding one?

  Thanks a lot!

 4. Having read this I thought it was really informative.
  I appreciate you spending some time and effort to put this short article together.

  I once again find myself personally spending a lot of time both reading and commenting.
  But so what, it was still worthwhile!

 5. It is really a nice and helpful piece of information. I’m
  glad that you simply shared this helpful info with us. Please stay us informed like this.
  Thank you for sharing.

 6. This is the perfect web site for anybody who wants
  to understand this topic. You understand a whole lot its almost tough to argue with
  you (not that I personally will need to…HaHa).
  You certainly put a fresh spin on a topic that’s been discussed for ages.
  Great stuff, just wonderful!

 7. Great goods from you, man. I have understand your stuff previous to and you’re just too excellent. I really like what you have acquired here, certainly like what you are stating and the way in which you say it. You make it entertaining and you still take care of to keep it wise. I cant wait to read much more from you. This is really a wonderful web site.|

 8. Hello, Neat post. There is an issue together with your website in web explorer, would check this?
  IE nonetheless is the market chief and a big portion of other people
  will pass over your great writing because of this
  problem.

 9. It is the best time to make some plans for the future and it is time to be happy.
  I’ve read this post and if I could I wish to suggest you few interesting things or
  tips. Maybe you can write next articles referring to this article.
  I wish to read even more things about it!

 10. Pretty nice post. I simply stumbled upon your weblog and wished to mention that I’ve truly loved browsing your blog posts.
  In any case I’ll be subscribing in your rss feed and I’m hoping you write again soon!

 11. Hello there! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying to get my blog to
  rank for some targeted keywords but I’m not seeing very good gains.

  If you know of any please share. Many thanks!

 12. I think that is among the most significant information for me.

  And i’m glad studying your article. However should
  statement on few common things, The website style is wonderful,
  the articles is truly excellent : D. Good process, cheers

 13. Definitely believe that which you said. Your favorite reason seemed to be
  on the internet the easiest thing to be aware of. I say to you,
  I certainly get annoyed while people think about worries that they plainly don’t know about.

  You managed to hit the nail upon the top and defined out the whole thing without having side effect
  , people could take a signal. Will probably be back to get more.
  Thanks

Speak Your Mind

*