கடி ஜோக்ஸ் – சிரிக்க மட்டும் :- டாக்டர்! எனக்கு பல் ஆடுது!எந்த பாட்டுக்கு? ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?நோயோடதான்! கணவன்: ஊரெங்கும் ஒரே காய்ச்சலா இருக்கு! குடிக்க வெந்நீர் கொடு!மனைவி: ஏங்க இப்படி பயப்படுறீங்க? மூளைக் காய்ச்சல்தான் பரவுது! அது எப்பிடி…