Category: Pimples

Use Neem – Get Free From Pimples(Tamil)

வேப்பிலை முகப்பருக்களை போக்கும் :- சிலருக்கு கன்னம் முழுவதும் பருக்கள் இருக்கும், கைபட்டாலே எரிச்சலும், முகத்தை பார்த்தாலே வேதனை மட்டும் தான் மிஞ்சும்.இவர்களுக்கு ஏற்ற அருமையான பொருள் தான் வேப்பிலை. * ஒரு கொத்து வேப்பிலையை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடியுங்கள். பிறகு, பருக்களின் மீது ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தி...