Benefits of Love Marriage (Tamil)

வாழ்க்கைத்துணை என்பது இறுதி வரை நம்முடன் வரப்போகும் ஒரு உறவு. நம் துணை எப்படி இருக்கவேண்டும் என்று நாம்தான் தீர்மானம் செய்யவேண்டும்.

பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணமும் நன்மை தரக்கூடியதுதான். ஆனால் காதல் திருமணத்தில் உள்ள நன்மைகள் பற்றி அனுபவசாலிகள் இவ்வாறு கூறுகின்றனர்.

Benefits of Love Marriage

காதலிக்கும் போது ஒருவரின் இரசனை மற்றவருக்குத் தெரியும். என்ன பிடிக்கும்,என்ன பிடிக்காது என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் இருவருக்கும் பிடித்தது, பிடிக்காதது, எதிர்பார்ப்பு, தேவை என அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

திருமணத்திற்கு முன்னதாகவே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளலாம்.

மேலும் மனதளவில் தெரிந்து கொண்டு, திருமணத்திற்குப் பிறகு எதில் அனுசரித்து நடக்க வேண்டும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்ளலாம்.

இதனால் திருமண வாழ்க்கை ஈஸியாக அமையும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில், நமக்கு துணையாக வருபவரைப் பற்றி எதுவுமே தெரியாது.

காதல் திருமணம் செய்தவர்கள் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விட மனமொத்து வாழ்வார்கள். இவர்களின் வாழ்வில் ரொமான்ஸ் அதிகம் இருக்கும்.

காதலில் ஜெயித்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் அவர்களின் வாழ்க்கை இன்பமயமானதாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

காதல் திருமணம் செய்தவர்களுக்கு ஒருவருக்கொருவர் ஏதாவது தவறுகள் செய்தால் கூட அதனை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வரும். சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு கூட சண்டை போடத் தோன்றாதாம்.

காதல் திருமணம் என்றால் ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் மென்ட் இருக்கும். நாம் நேசித்து பார்த்து தேர்ந்தெடுத்த வாழ்க்கைத்தானே என்ற உணர்வில் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து வாழ்வார்கள்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் எந்த ஒரு விசயத்திற்கும் பெற்றோரைச் சார்ந்தே இருக்கவேண்டும். ஆனால் காதல் திருமணத்தில் இவ்வாறு இல்லை. எந்த ஒரு செயலையும் நாமே தைரியமாக செய்யலாம் அதற்கான மன வலிமை ஏற்படும்.

காதல் திருமணத்தால் புதிய புதிய சொந்தங்கள் கிடைப்பதோடு, உறவினர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஒரு அழகான பெரிய குடும்பம் உருவாகும். இதுவே பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் என்றால் நெருங்கிய அல்லது தூரத்து சொந்தங்களிடையே தான் நடக்கும்

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. This article will assist the internet people for setting up
  new webpage or even a blog from start to end.

 2. I am actually grateful to the owner of this site who has shared this
  wonderful paragraph at here.

 3. Excellent post. I was checking continuously this blog and I am impressed!
  Extremely useful info particularly the last part 🙂 I care for such information much.
  I was looking for this certain info for a very long time.
  Thank you and good luck.

 4. I know this web site presents quality depending articles and other information, is there any other web site which offers these things
  in quality?

 5. What are the hours of work? viagra 50 eller 100 mg “This verdict flies in the face of our notion of justice,” Norway’s foreign minister, Espen Barth Eide, told the NTB news agency, calling it “highly problematic from a human rights perspective.”

 6. I like the helpful information you provide in your articles.
  I’ll bookmark your weblog and check again here frequently.
  I’m quite sure I will learn lots of new stuff
  right here! Best of luck for the next!

 7. I just want to mention I’m beginner to blogs and truly loved this web-site. More than likely I’m planning to bookmark your site . You amazingly come with great articles and reviews. Cheers for sharing your blog site.

 8. when i was still in high school, i always planned to take pyschology because it gives me great interest.,

 9. Hi colleagues, its enormous post concerning cultureand completely
  explained, keep it up all the time.

 10. I’m really impressed with your writing skills as well as with the layout on your weblog. Is this a paid theme or did you modify it yourself? Anyway keep up the nice quality writing, it is rare to see a nice blog like this one today..

 11. obviously like your web-site however you need to test the spelling on several of your posts. A number of them are rife with spelling issues and I find it very bothersome to tell the truth on the other hand I¡¦ll certainly come back again.

 12. Thanks so much for giving everyone such a wonderful opportunity to read in detail from here. It’s usually very awesome plus full of a lot of fun for me personally and my office co-workers to visit your website on the least three times weekly to find out the fresh issues you have got. And definitely, I’m also certainly fulfilled with all the impressive techniques you give. Certain 3 ideas in this posting are completely the most suitable we have had.

 13. I needed to draft you that tiny remark in order to thank you so much yet again over the extraordinary things you have shown at this time. It’s seriously open-handed with you to deliver unhampered precisely what a few individuals could possibly have marketed for an e-book to get some bucks for themselves, especially considering the fact that you could possibly have done it in the event you wanted. Those inspiring ideas in addition worked to provide a fantastic way to be certain that other people online have a similar desire much like my personal own to understand whole lot more when considering this matter. I know there are lots of more fun moments ahead for individuals who read your blog post.

 14. I’m just commenting to make you be aware of what a notable discovery our princess found visiting your webblog. She learned several issues, not to mention how it is like to possess an awesome teaching nature to have a number of people with ease fully understand some extremely tough subject areas. You undoubtedly surpassed our expectations. Thank you for offering those precious, dependable, edifying and easy tips on that topic to Kate.

 15. I do not even know how I ended up here, but I thought this post was great. I do not know who you are but definitely you’re going to a famous blogger if you aren’t already 😉 Cheers!

 16. Do you have a spam problem on this site; I also
  am a blogger, and I was wanting to know your situation; many of us have developed some nice procedures and we are looking to exchange methods with
  other folks, please shoot me an e-mail if interested.

 17. I’m not sure why but this web site is loading extremely slow for me.
  Is anyone else having this issue or is it a issue on my end?
  I’ll check back later and see if the problem still exists.

Speak Your Mind

*