Benefits of Lemon

எலுமிச்சம்பழம்:

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்.

Benefits of Lemon

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது.

நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும்.

காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது.

நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து

வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது.

இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. Asking questions are actually fastidious thing if you are not understanding something totally, but this post offers nice understanding yet.

 2. I just want to say I am very new to blogs and certainly savored this web blog. Almost certainly I’m planning to bookmark your blog post . You surely have outstanding posts. With thanks for sharing with us your web site.

 3. I have been absent for some time, but now I remember why I used to love this blog. Thanks , I will try and check back more often. How frequently you update your web site?

 4. Normally I do not learn article on blogs, but I would like to say that this write-up very forced me to take a look at and do it! Your writing style has been surprised me. Thanks, quite nice post.

 5. Good web site! I really love how it is easy on my eyes and the data are well written. I’m wondering how I could be notified when a new post has been made. I have subscribed to your feed which must do the trick! Have a nice day!

 6. I have recently started a website, the info you offer on this website has helped me tremendously. Thank you for all of your time & work.

 7. I am really impressed with your writing skills as well as with the layout on your blog. Is this a paid theme or did you customize it yourself? Either way keep up the excellent quality writing, it is rare to see a great blog like this one these days..

 8. Wow! Thank you! I always needed to write on my blog something like that. Can I implement a portion of your post to my website?

 9. Hey There. I found your blog using msn. This is a very well written article. I’ll make sure to bookmark it and come back to read more of your useful info. Thanks for the post. I will certainly comeback.

 10. Hello there, I found your site by the use of Google whilst looking for a comparable matter, your web site got here up, it appears to be like good. I’ve bookmarked it in my google bookmarks.

 11. It¡¦s actually a cool and useful piece of information. I am happy that you shared this helpful info with us. Please keep us up to date like this. Thank you for sharing.

 12. I will right away clutch your rss feed as I can’t to find your e-mail subscription hyperlink or newsletter service. Do you’ve any? Please allow me understand so that I may subscribe. Thanks.

 13. We are a group of volunteers and opening a new scheme in our community. Your site offered us with valuable info to work on. You’ve done a formidable job and our entire community will be grateful to you.

 14. What i don’t realize is in truth how you’re no longer actually much more smartly-appreciated than you may be right now. You’re very intelligent. You already know thus significantly in terms of this topic, produced me for my part believe it from numerous numerous angles. Its like men and women aren’t involved except it¡¦s something to do with Girl gaga! Your individual stuffs nice. At all times care for it up!

Speak Your Mind

*