Awareness Of Paper Cups

ஷேர் செய்யுங்கள்…!

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர்.

அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் “கப்’களில், டீ, காபி குடிப்பது வழக்கம்!

அந்த, “கப்’கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர். அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், “பேப்பர் கப்’களை பயன்படுத்தி வருகின்றனர்.

aware

மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் “கப்’கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது. இப்படி மெழுகு பூசப்பட்ட “கப்’களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, “கப்’பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.

அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது. “டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் “கப்’களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, “கப்’களை உபயோகிக்க கூடாது.

இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்…’ என்று கூறினார் டாக்டர். அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.


தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்……
உங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்…

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. Howdy would you mind letting me know which webhost you’re utilizing?I’ve loaded your blog in 3 different internet browsers and I must say this blog loads a lot faster then most.Can you suggest a good hosting provider at areasonable price? Thanks a lot, I appreciate it!

 2. An unmatched continuum of senior living services.

 3. I just want to say I’m beginner to blogs and absolutely liked you’re web site. Probably I’m going to bookmark your blog . You certainly come with beneficial posts. Thanks a lot for sharing your website page.

 4. I read so many articles with poorly-written content that your article is very impressive. It’s good to know there are writers that can write well and make their points clear.

 5. Wow! Thank you! I continuously wanted to write on my blog something like that. Can I implement a fragment of your post to my blog?

 6. I loved as much as you will receive carried out right here. The sketch is attractive, your authored subject matter stylish. nonetheless, you command get got an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come further formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike.

 7. I simply wished to thank you so much once again. I’m not certain the things I might have achieved without those tips discussed by you on this subject. It seemed to be an absolute hard issue for me personally, but seeing this skilled tactic you managed that took me to jump for joy. Now i am happy for your advice and then pray you comprehend what a great job you have been doing training the others by way of your blog. I’m certain you have never come across any of us.

 8. Thanks for any other great post. The place else may anybody get that kind of information in such a perfect method of writing? I have a presentation next week, and I am at the look for such info.

 9. It¡¦s actually a nice and helpful piece of info. I am happy that you simply shared this useful information with us. Please keep us informed like this. Thanks for sharing.

 10. I have been browsing online more than 3 hours today, yet I by no means found any fascinating article like yours. It¡¦s beautiful worth enough for me. In my opinion, if all web owners and bloggers made good content material as you did, the internet shall be much more helpful than ever before.

 11. I’m still learning from you, as I’m improving myself. I absolutely love reading all that is written on your blog.Keep the stories coming. I liked it!

 12. Thanks for sharing these amazing resources. I’m using some of those forum and I have really get improvement in my website ranking and the organic searches.

 13. Thanks for sharing superb informations. Your site is so cool. I’m impressed by the details that you have on this site. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for extra articles. You, my pal, ROCK! I found just the information I already searched all over the place and just couldn’t come across. What an ideal web-site.

 14. This is very interesting, You are a very skilled blogger. I’ve joined your rss feed and look forward to seeking more of your fantastic post. Also, I have shared your web site in my social networks!

Speak Your Mind

*