Artificial Egg–Be Careful

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி.

ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.

egg

இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.

மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார்.

பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது. பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை. பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.
நிஜ முட்டையும் போலி முட்டையும்.

நிஜ கோழி முட்டையின் ஓட்டை விட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு.

ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.

போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.

உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன..

About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Comments

 1. I truly love your site.. Great colors & theme. Did you create this
  web site yourself? Please reply back as I’m wanting to create my own website
  and would love to learn where you got this from or what the theme is called.
  Cheers!

 2. Amazing things here. I’m very happy to look your
  post. Thank you so much and I’m having a look forward
  to contact you. Will you please drop me a mail?

 3. This is a topic that’s near to my heart… Take care! Exactly where are your contact details though?

 4. Wow, wonderful weblog format! How long have you been blogging for?

  you make blogging glance easy. The overall look of your web site is excellent, as smartly as the content material!

 5. Every weekend i used to pay a quick visit this web site, as i wish for enjoyment, since this this web pageconations really fastidious funny data too.

 6. I haven¡¦t checked in here for a while as I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I¡¦ll add you back to my everyday bloglist. You deserve it my friend

 7. I just want to say I’m new to blogging and site-building and seriously enjoyed this web-site. Probably I’m likely to bookmark your website . You really come with superb posts. Bless you for sharing with us your blog site.

 8. This important put up appears to be redeem a majority of customers. How would you market it? That it provides a fantastic one of a kind style directly on factors. My partner and i getting a specific product realistic or just sizeable furnish information on is a vital process.

 9. Heya i’m for the first time here. I came across this board and I find It truly useful & it helped me out much. I hope to give something back and aid others like you aided me.

 10. Awsome blog! I am loving it!! Will come back again. I am bookmarking your feeds also

 11. Wonderful goods from you, man. I have understand your stuff previous to and you’re just extremely excellent. I actually like what you have acquired here, really like what you’re stating and the way in which you say it. You make it entertaining and you still take care of to keep it smart. I cant wait to read much more from you. This is really a tremendous web site.

 12. I like what you guys are up also. Such clever work and reporting! Keep up the superb works guys I have incorporated you guys to my blogroll. I think it’ll improve the value of my site 🙂

 13. Great paintings! This is the type of information that should be shared across the internet. Disgrace on the search engines for now not positioning this submit upper! Come on over and visit my site . Thanks =)

 14. I loved as much as you will receive carried out right here. The sketch is attractive, your authored material stylish. nonetheless, you command get got an nervousness over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike.

 15. There is perceptibly a bunch to realize about this. I consider you made certain nice points in features also.

 16. I’m so happy to read this. This is the type of manual that needs to be given and not the accidental misinformation that is at the other blogs. Appreciate your sharing this best doc.

 17. As I web site possessor I believe the content matter here is rattling great , appreciate it for your efforts. You should keep it up forever! Good Luck.

 18. Nice read, I just passed this onto a colleague who was doing a little research on that. And he just bought me lunch since I found it for him smile Thus let me rephrase that: Thank you for lunch!

Speak Your Mind

*