Amazing !!!– Find Your Age with Your Mobile Number

With the help of our mobile phone number ,we can easily find out our age

1.Take the last number of your Mobile Number

2.Multiply with 2

3.Add 5 with that answer

4.Then Multiply with 50

5.Add 1764 to the answer

6.Subtract your year of birth with the above result

7.Finally  you will get 3 digit number – the first number is the which you chosen and the remaining two numbers are your age. 

அதிசயம் ஆனால் உண்மை ……

.உங்கள் கைபேசி எண்ணை வைத்துஉங்கள் வயதை கணிக்கலாம்…

1. உங்கள் மொபைல் எண்ணின் கடைசி ஒருஎண்ணை எடுக்கவும்.
2. அதனை இரண்டால் பெருக்கவும்.
3. அதோடு ஐந்தை (5) கூட்டவும்.
4. கிடைக்கும் விடையை 50 ஆல் பெருக்கவும்.
5. வரும் தொகையுடன் 1764 ஐ கூட்டவும்.
6. அதனுடன் நீங்கள் பிறந்த வருடத்தை கழிக்கவும்

(1985,1987,1957 etc.இப்பொழுது உங்களுக்கு (3 Digit)ஒரு விடை கிடைத்திருக்கும்…..
அதில் முதல் எண் உங்கள் மொபைலின் எண் -மற்ற (2 digit) எண் உங்கள் வயது.முயற்சி செய்து பாருங்கள்……

(Visited 17 times, 1 visits today)
About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Speak Your Mind

*